நீலகிரி உதகை மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து நமது நிருபர் அக்டோபர் 17, 2019 கனமழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.